இன்றைய ராசிபலன் (04.08.2017)

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை … Continue reading இன்றைய ராசிபலன் (04.08.2017)